Published Date: August 11, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை செல்லூர் பகுதியில் கூடுதல் இணைப்பு பாலம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆய்வு செய்தார். அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், வருவாய் அலுவலர் சக்திவேல், மண்டல தலைவர் பாண்டி செல்வி, திமுக நிர்வாகிகள் மிசா பாண்டியன், சிவக்குமார் உள்பட பலர் உள்ளனர்.
Media: Malaimalar